Tamil News
Tamil News
Sunday, 07 May 2023 12:30 pm
Tamil News

Tamil News

12-ம் வகுப்பில் மொத்த மாணாக்கர்களின் தேர்ச்சி - 7,55,451

மாணவர்கள் 3,49,697 (91.45%) 
மாணவிகள்  4,05,753 (96.38%) 

12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் அரசு உதவிபெறும் பள்ளியில் படித்த திண்டுக்கல் மாணவி நந்தினி 600-க்கு 600 மதிப்பெண்கள் பெற்று சாதனை.

12-ம் வகுப்பு பொதுத்தேர்வு தேர்ச்சி விகிதம் 97.85% பெற்று விருதுநகர் மாவட்டம் முதலிடம். 

12-ம் வகுப்பு தேர்வு முடிவில் அதிக தேர்ச்சி விகிதத்தில் மாவட்டம் வாரியாக,

விருதுநகர் - 97.85% 
கோவை - 97.57%
தூத்துக்குடி - 97.36%
சிவகங்கை - 97.26%
கன்னியாகுமரி - 97.05%
சென்னை - 94.14% 

அரசுப்பள்ளி மாணவர்கள் அதிக தேர்ச்சி பெற்ற மாவட்டம் திருப்பூர் - 96.45% 

கடந்த ஆண்டு +2-வில் 93.76% தேர்சி பெற்ற நிலையில் இந்த ஆண்டு 94.03% மாணாக்கர்கள் தேர்ச்சி 

+2 தேர்வில் நூற்றுக்கு நூறு மதிப்பெண் வாங்கிய மொத்த மாணவர்கள் - 23,957

கணக்குப்பதிவியல் - 6,573
வணிகவியல் - 5,678
கணினி அறிவியல் - 4,618
கணினி பயன்பாடுகள் - 4,051
கணிதம் - 690 
தமிழ் - 2
ஆங்கிலம் - 15
இயற்பியல் - 812
வேதியியல் - 3,909
உயிரியல் - 1,494
தாவரவியல் - 340 
விலங்கியல் - 154


12ம் வகுப்பு தேர்வெழுதிய சிறைவாசிகள் 90 பேரில் 79 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். 

மாணவர்களைவிட மாணவியர் 4.93% அதிகம் தேர்ச்சி பெற்றுள்ளனர். 

இராணிப்பேட்டை மாவட்டம் 87.30% தேர்ச்சி விகிதத்துடன் கடைசி இடத்தில் உள்ளது.