Tamil News
Tamil News
Thursday, 24 Nov 2022 00:00 am
Tamil News

Tamil News

வங்கதேச சுற்றுப்பயணத்திற்கான இந்திய கிரிக்கெட் அணியை அறிவித்துள்ளது பிசிசிஐ. 

வருகின்ற டிசம்பர் மாதம் வங்கதேசத்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணி விளையாட உள்ளது. இதோடி டெஸ்ட் தொடருக்கு முன்பாக இரண்டு 4-நாள் பயிற்சி போட்டிகளில் இந்திய அணி விளையாடுகிறது. 

இந்த நிலையில், ஒருநாள் தொடர் மற்றும் பயிற்சி போட்டிகளில் விளையாடும் இந்திய அணியை அறிவித்துள்ளது பிசிசிஐ.

India Tour Of Bangladesh For 3 ODIs And 2 Tests In December 2022 Here See  The Full Schedule | India Tour Of Bangladesh 2022: इस साल दिसंबर में  बांग्लादेश दौरे पर जाएगी

 

வீரர்கள் விவரம்: 


இந்திய ஒருநாள் அணி: ரோஹித் சர்மா (கேப்டன்), கே.எல்.ராகுல் (VC), ஷிகர் தவான், விராட் கோலி, ரஜத் பட்டிதார், ஷ்ரேயாஸ் ஐயர், ராகுல் திரிபாதி, ரிஷப் பந்த் (விக்கெட் கீப்பர்), இஷான் கிஷன் (விக்கெட் கீப்பர்), ஷாபாஸ் அகமது, அக்சர் படேல், வாஷிங்டன் சுந்தர், ஷர்துல் தாக்கூர், முகமது. ஷமி, முகமது. சிராஜ், தீபக் சாஹர், குல்தீப் சென்.


இந்திய ஏ(A) அணி முதல் 4-நாள்: அபிமன்யு ஈஸ்வரன் (கேப்டன்), ரோஹன் குன்னும்மாள், யஷஸ்வி ஜெய்ஸ்வால், யாஷ் துல், சர்ஃபராஸ் கான், திலக் வர்மா, உபேந்திர யாதவ் (விக்கெட் கீப்பர்), சவுரப் குமார், ராகுல் சாஹர், ஜெயந்த் யாதவ், முகேஷ் குமார், நவ்தீப் சைனி, அதித் ஷெத்.

 

இந்திய ஏ(A) அணி 2ஆவது 4-நாள்: அபிமன்யு ஈஸ்வரன் (கேப்டன்), ரோஹன் குன்னும்மாள், யஷஸ்வி ஜெய்ஸ்வால், யாஷ் துல், சர்பராஸ் கான், திலக் வர்மா, உபேந்திர யாதவ் (விக்கெட் கீப்பர்), சவுரப் குமார், ராகுல் சாஹர், ஜெயந்த் யாதவ், முகேஷ் குமார், நவ்தீப். சைனி, அதித் ஷெத், சேதேஷ்வர் புஜாரா, உமேஷ் யாதவ், கேஎஸ் பாரத் (விக்கெட் கீப்பர்).