முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் உழைப்புக்கு கிடைத்த அங்கீகாரம்தான் இந்த பதவி! - ரஜினி

Rajinikanth

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் புகைப்படக் கண்காட்சியை பார்வையிட்ட நடிகர் ரஜினிகாந்த், “ படிப்படியாக உழைத்ததால் மக்கள் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு பதவியை அங்கீகாரமாக கொடுத்துள்ளனர்” என்று கூறினார்.