tamilagam

website post (45)

என்.எல்.சி விவகாரம் - பாமக முழு கடையடைப்பு போராட்டம்.!

கடலூர் மாவட்டம் நெய்வேலியில் இயங்கி வரும் என்.எல்.சி நிறுவனம் 2-வது சுரங்க விரிவாக்க பணிக்காக வளையமாதேவி, கீழ்வளையமாதேவி, கரிவெட்டி மற்றும் அதனைச்… Read more

anbumani

ஊராட்சி செயலாளர்கள் இடமாற்றம் - அன்புமணி ராமதாஸ் கண்டனம்

என்.எல்.சி நிலப்பறிப்புக்கு எதிரான தீர்மானம் நிறைவேற்ற உதவியாக இருந்த ஊராட்சி செயலாளர்களை இடமாற்றம் செய்தது அப்பட்டமான பழிவாங்கல் நடவடிக்கை என்று பாமக… Read more

nlc company issue

என்.எல்.சியின் சுரங்க விரிவாக்கத் திட்டம் - விளை நிலத்திற்குள் இறங்கிய ஜே.சி.பி. வாகனங்கள் 

என்.எல்.சியின் சுரங்க விரிக்கப் பணிகள்

கடலூர் மாவட்டத்தில் உள்ள என்.எல்.சி  நிறுவனமானது சுரங்க பாதைகளை அமைக்க திட்டமிட்டு வந்துள்ளது. இதற்காக… Read more

xdvxvv

வயல்வெளியில் வாய்க்கால் வெட்டும் NLC.. துணை நிற்கும் திமுக..? இபிஎஸ் கண்டனம்.!

விவசாய நிலங்களை கையகப்படுத்தும் என்.எல்.சி. நிறுவனத்தின் முயற்சிக்கு திமுக அரசு துணை நிற்பதாகவும், தமிழகத்தில் மக்களாட்சி நடக்கிறதா? அல்லது சர்வாதிகாரி… Read more

nlc vf

நெற்பயிர்களை அழிக்கும் NLC.. ஒன்றியமும் தமிழகமும் தடுத்து நிறுத்த வேண்டும்.. சீமான் வலியுறுத்தல்.!

விளைந்த நெற்பயிர்களை அழித்து, சுரங்கப்பணிகளைத் தொடங்கியுள்ள நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தின் அத்துமீறலை இந்திய ஒன்றிய மற்றும் தமிழ்நாடு அரசுகள் உடனடியாக… Read more

lcvk anbu

NLC-க்கு எதிராக போராட்டம்.. அழைப்புவிடுத்த அன்புமணி.!

விளைநிலங்கள் கையகப்படுத்தப்படுவதை கண்டித்தும்,என்.எல்.சி வெளியேற்றத்தை வலியுறுத்தியும் நாளை முற்றுகை போராட்டம் நடத்துவோம் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்… Read more

nlc kaithu

அன்புமணி கைது.. கலவர பூமியான என்.எல்.சி. வளாகம்.!   

என்.எல்.சி.க்கு எதிரான கண்டனக்குரல்

கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு கடலூர் மாவட்டம் வளையமாதேவி மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமங்களில்… Read more

dandapani

நெற்பயிர்கள் அழிப்பு.. அழுகை வந்துவிட்டது.. நீதிபதி வேதனை.!

நெய்வேலியில் நெற்பயிரை புல்டோசர் கொண்டு அழித்தது குறித்து உயர்நீதிமன்ற நீதிபதி அதிருப்தி அடைந்து, என்.எல்.சி. நிர்வாகத்திடம் சரமாரியான கேள்விகளை எழுப்பியுள்ளார். 

Read more
ererer

ஒப்பந்த தொழிலாளர்களை உடனடியாகப் பணி நிரந்தரம் செய்க.. நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தை வலியுறுத்திய சீமான்.! 

நெய்வேலி நிலக்கரி நிறுவனம் 10000 ஒப்பந்த தொழிலாளர்களை உடனடியாகப் பணி நிரந்தரம் செய்து, உரிய ஊதியம் வழங்க வேண்டும் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர்… Read more