tamilagam

mkstalin

ஆளுநருக்கு எதிராக அரசு கொண்டு வந்த தனித் தீர்மானம் சட்டமன்றத்தில் நிறைவேற்றம்.

அவையில் வாக்கெடுப்பு

கவர்னர் ஆர்.என்.ரவியின் செயல்பாடுகள் தொடர்பாக சட்டப்பேரவையில் தனி தீர்மானத்தை துரைமுருகன் கொண்டுவந்தார். தமிழக கவர்னருக்கு… Read more

mkvsgo

திராவிட மாடலை விமர்சித்த ஆளுநர்.. முதல்வர் ஆற்றிய காட்டமான எதிர்வினை.!

திராவிட மாடல் என்பது வெறும் அரசியல் வாசகம் மட்டுமே என்றும், அது காலாவதியான கொள்கையை மீண்டும் புதுப்பிக்கும் முயற்சி என்றும் ஆளுநர் ஆர்.என்.ரவி கடுமையாக… Read more

go vs sekar

தீட்சிதர்கள் என்றால் சட்டம் பாயக்கூடாதா? ஆளுநருக்கு அமைச்சர் சேகர்பாபு கேள்வி.!  

ஆளுநர் குற்றச்சாட்டு 

அண்மையில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என் ரவி ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு பேட்டியளித்திருந்தார். அதில், சிதம்பரம் நடராஜர் கோயில்… Read more

supre

அமைதியை சீர்குலைக்கும் வகையில் பதிவிடக்கூடாது.. ஆளுநருக்கு சம்மட்டி அடி கொடுத்த உச்சநீதிமன்றம்.! 

வடமாநில தொழிலாளர் விவகாரம் - யூடியூபர் மீது வழக்கு

கடந்த சில மாதங்களுக்கு முன்பு வடமாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக வதந்திகள் வெளியாகி தமிழகத்தில்… Read more

alunar

தான் ஒரு "Half boiled" என்பதை வெளிச்சம் போட்டு காட்டியுள்ளார்.. ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி.! 

'மேய்த மாட்டை நக்கிடும் மாடு'

தமிழகத்தில் தொழில் முதலீடுகளை ஈர்க்கும் வகையில் முதலமைச்சர் ஸ்டாலின் சிங்கப்பூர் மற்றும் ஜப்பான் பயணம் மேற்கொண்டிருந்தார்.… Read more

aalu vs sel

ஆளுநர் ஒரு கட்சியின் பிரதிநிதி என்பதைபோல தன்னை வெளிக்காட்டுகிறார்.. முன்னாள் அதிமுக அமைச்சர் செல்லூர் ராஜூ தாக்கு.! 

தமிழ்நாட்டில் ஆளுநருக்கும் திமுக அரசிற்கும் அவ்வப்போது கருத்து மோதல்கள் இருந்து கொண்டுதான் வருகிறது. அப்போது திமுக மற்றும் எதிர்க்கட்சிகள் ஆளுநரின்… Read more

dra sna

ஆர்.என்.ரவிக்கு திராவிட இயக்கம்‌ பிடிக்கவில்லை.. அதற்காக நாங்கள் மாற்றிக்கொள்ள போவதும் இல்லை.. ஆளுநர் பேச்சுக்கு தங்கம் தென்னரசு பதிலடி.! 

பா.ஜ.க.வின்‌ முந்தைய தலைவர்களில்‌ ஒருவரான தீனதயாள்‌ உபாத்தியாயாவின்‌ நூல் வெளியீட்டு விழா நேற்றைய தினம்‌ நடைபெற்றது. அதில்,… Read more

ctnpsc

டிஎன்பிஎஸ்சி தலைவர் நியமனம்.. திருப்பி அனுப்பிய ஆளுநருக்கு விரைவில் பதில்.!

டிஎன்பிஎஸ்சி தலைவர் நியமனம் தொடர்பாக ஆளுநர் கேட்ட கேள்விகளுக்கு விரைவில் பதில் அளிக்கப்படும் என தமிழக அரசு தெரிவித்திருக்கிறது. 

ஆளுநருக்கு பரிந்துரை

Read more
dxfnjg

 சனாதன விவகாரம்.. பாஜகவினர் மனு.. அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், சேகர் பாபு பதவிக்கு ஆபத்தா.? 

தமிழ்நாடு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் சேகர் பாபு ஆகியோரது பதவிகளை பறிக்கும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியிடம்… Read more