tamilagam

Pen-Startue-Resz

ஆதரவும்..எதிர்ப்பும்.. அறிக்கை வெளியிட்ட மாசுக்கட்டுப்பாட்டு வாரியம்

மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியை பெருமைப்படுத்தும் வகையில் மெரினா கடலில் பேனா வடிவ நினைவு சின்னத்தை ரூ.81 கோடியில் அமைக்க தமிழக அரசு திட்டமிட்டு… Read more

Seem-Resz-02

ஈரோடு கிழக்கில் செய்தியாளர்களை தாக்கிய திமுகவினர்.. சீமான் கண்டனம்..

ஈரோடு கிழக்குத் தொகுதி மக்களை திமுக அரசு ஆட்டு மந்தைகள் போல அடைத்து வைக்கிறார்கள், ஓட்டு கேட்டு போனால் வீட்டில் யாரும் இருப்பதில்லை என்றும் எதிர்க்கட்சியினர்… Read more

erd 1

ஓய்ந்தது ஈரோடு கிழக்குத் தொகுதி தேர்தல் பரப்புரை..

ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலில் பரபரப்புகளுக்கும், பரப்புரைகளுக்கும் பஞ்சம் இல்லை. அனைத்து கட்சிகளும் தேர்தல் பிரச்சாரத்தை தீவிரப்படுத்தியிருந்த… Read more

website post (1)

ஜனநாயக கடமையாற்றிய வேட்பாளர்கள்.!

ஈரோடு கிழக்கு தொகுதிக்கான இடைத்தேர்தல் இன்று ( பிப்-27 ) விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. திமுக கூட்டணி சார்பில் காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன்,… Read more

website post (1) (52)

டெபாசிட் பெற்றது அதிமுக.. டெபாசிட்டை இழந்த தேமுதிக மற்றும் நாம் தமிழர்.! 

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் கடந்த 27ம் தேதி நடந்தது. இந்த தேர்தலில் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் காங்கிரஸ் வேட்பாளராக… Read more

Seeman

ஈரோடு கிழக்குத் தொகுதி தேர்தல் முடிவு - சீமானின் நன்றி அறிக்கை

நடைபெற்று முடிந்த ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத் தேர்தலில் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மேனகா நவநீதனுக்கு வாக்களித்த மக்களுக்கு நன்றி தெரிவித்து நாம்… Read more

vada1

விஸ்வரூபமெடுத்த வடமாநில தொழிலாளர் பிரச்னை.. சீமான், அண்ணாமலை கூறுவது என்ன.?

தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக வெளிமாநில தொழிலாளர்கள் பற்றியான செய்திகள் இந்தியா முழுவதும் பரவலாக பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. குறிப்பாக, சென்னை,… Read more

ttt

அரசு போக்குவரத்துக் கழகத்தைத் தனியாருக்குத் தாரைவார்ப்பதற்குப் பெயர்தான் ‘திராவிட மாடலா’? – சீமான் கடும் கண்டனம்

பாஜகவைப்போல் திமுகவும் செயல்படுவது கண்டனத்திற்குரியது

சென்னை மாநகர அரசு போக்குவரத்து கழகத்திற்கு சொந்தமான பேருந்துகளைத் தனியார் வசம் ஒப்படைக்கும்… Read more

website post (32)

நெய்வேலி நிறுவனத்திற்குத் துணைபோவதை திமுக அரசு கைவிட வேண்டும் – சீமான் வலியுறுத்தல்

போராடும் விவசாயிகளை கைது செய்து, தமிழர்களின் நிலங்களை பறிக்கும் நெய்வேலி நிறுவனத்திற்குத் துணைபோவதை திமுக அரசு கைவிட வேண்டும் என்று நாம் தமிழர் கட்சியின்… Read more