தமிழ்நாடு சட்டப்பேரவையில் ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிராக திமுக கூட்டணிக் கட்சிகளும், அதிமுகவின் கூட்டணிக் கட்சியுமான பாமகவும் கடும் அமளியில் ஈடுபட்டு… Read more
சட்டப்பேரவையிலிருந்து ஆளுநரையே ஓடவிட்டவர் நமது முதலமைச்சர் ஸ்டாலின் என இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.